×

பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் சரோஜாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. ரூ.25 லட்சத்தை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இருவரும் 2 வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கைலெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை வழங்கப்பட்டது. 


Tags : Chennai High Court ,minister ,Saroja , Money Laundering, Former Minister, Saroja, Conditional Bail, Chennai High Court
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...